பெங்களூரு யெலஹங்கா பகுதியில் மனைவி கண்முன்னே ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மர்ம நபர்களால் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.