காலம் மாறுவதுடன், இளைஞர்களின் வாழ்க்கை குறித்த பார்வையும் வேகமாக மாறி வருகிறது. குறிப்பாக திருமணம், குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது போன்ற விஷயங்களில் இளம் பெண்களின் எண்ணங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தனிப்பட்ட மகிழ்ச்சி, மனநிம்மதி மற்றும் சுயசார்பு வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலை அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், வரும் ஆண்டுகளில் அதிகமான […]

