காலையில் புன்னகையுடன் ஒருவரைச் சந்திப்பது ஒரு சிறந்த நாளுக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு காலையிலும் புன்னகையுடன் தொடங்கினால், உங்கள் வாழ்க்கையில் பல ஆண்டுகளைச் சேர்க்கலாம். சரி, இந்த செய்தியைப் படிக்கத் தொடங்குவதற்கு முன், சிரிப்பதற்கும் உங்கள் நிதி நிலை அல்லது செல்வத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் உலகில் மக்கள் அதிகம் சிரிக்கும் நாடுகள் அனைத்தும் ஏழைகளாகக் கருதப்படுகின்றன. எனவே, நாள் […]

பிளாஸ்டிக் நாற்காலியின் பின்புறத்தில் சிறிய துளை இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஆனால், அவை இருப்பதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. உண்மையில் அந்த துளை அங்கே இருப்பதற்கு இரண்டு நல்ல காரணங்கள் உள்ளன . ஒரு காரணம் நாற்காலிகளை அடுக்கி வைப்பது தொடர்பானது.பிளாஸ்டிக் நாற்காலிகள் அடுக்கி வைக்கப்படும்போது, ​​அவை நாற்காலிகளுக்கு இடையில் ஒரு காற்றுப் பையை உருவாக்குகின்றன, இதனால் நாற்காலிகள் ஒன்றோடொன்று உறிஞ்சப்படுவதுபோல் (suction effect) உணரப்படுகிறது, இதுவே […]

”எல்லா குழந்தைகளும் அழகுதான். அவர்களின் பொக்கைவாய்ச் சிரிப்பு, அழுகை, தவழும் முனைப்பு, எழுந்து நிற்கும் ஆர்வம், நடக்கத் துடிக்கும் ஆசை… என, அவர்கள் முதல்முதலாகச் செய்யும் விஷயங்கள் எப்போது தெரியுமா? அந்த ஒவ்வொரு செயலும், பெற்றோர்களுக்கு சொர்க்க சந்தோஷத்தைத் தரும். குழந்தை, தாயின் வயிற்றுக்குள் இருந்து வெளிவந்ததும், அதைத் தொடும்போதே அழத் தொடங்கிவிடும். இதுவரை தாயின் தொப்புள்கொடி மூலம் சுவாசித்த குழந்தை, தன் நுரையீரல் விரிவடைந்து காற்றைச் சுவாசிக்கும் புதிய […]

வாகனம் இல்லாத வீடு இல்லை. டயர் இல்லாத வண்டியில்லை. வாகனத்திற்கும், சாலைக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் ஒரே பாகம் டயர்கள்தான். டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பதற்கான காரணங்களை காண்போம். கடந்த 1895ம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதல் டயர் வெள்ளை நிறத்தில்தான் இருந்தது. ஏனெனில் தூய்மையான ரப்பரால் இது உருவாக்கப்பட்டது. பால் போன்ற வெள்ளை நிறம்தான் (Milky White) ரப்பரின் இயற்கையான வண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை நிற டயர்கள் நீண்ட […]