fbpx

ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனமும் தொலைபேசி கட்டணங்களை உயர்த்துவதாக அறிவிப்பு.

பார்தி ஏர்டெல் நிறுவனம் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 11 சதவீதம்-21 சதவீதம் உயர்த்தி உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மொபைல் கட்டணங்களில் 12-27 சதவீத உயர்வை நேற்று அறிவித்தது. இது இரண்டரை ஆண்டுகளில் …

ஏர்டெல் ரீசார்ஜ் சேவை திட்டத்திற்கான குறைந்தபட்ச விலையை உயர்த்தி உள்ளது.

ஏர்டெல் தனது 28 நாட்கள் மொபைல் ரீசார்ஜ் சேவை திட்டத்திற்கான குறைந்தபட்ச விலையை சுமார் 57 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு முதற்கட்டமாக ஹரியானா மற்றும் ஒடிசாவில் உயர்த்தியுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, ஏர்டெல் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமான ரூ.99 ஐ நிறுத்தியுள்ளது, …

நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சமீபத்தில் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. மற்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது பல திட்டங்கள் விலை குறைவாக உள்ளன. ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள், ஏர்டெல் 4ஜி டேட்டா ரீசார்ஜ், பிரபலமான திட்டங்கள், உண்மையிலேயே அன்லிமிடெட் பிளான்கள் போன்ற பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஏர்டெல் நிறுவனத்தின் …

ரிலையன்ஸ் ஜியோ வரம்பற்ற கால், டேட்டா நன்மைகளுடன் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில், தினசரி 1 ஜிபி டேட்டா, 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களை வழங்குகிறது.. இந்த திட்டங்கள் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் OTT நன்மைகளையும் வழங்குகின்றன. ஒவ்வொரு நாளும் …

அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.. குறிப்பாக ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் விலையை விட குறைவான விலையில் பல திட்டங்கள் வழங்கப்படுகின்றன.. அந்த வகையில் பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.107 ரீசார்ஜ் திட்டம் குறித்து பார்க்கலாம்.. இந்த திட்டம் …

நாட்டின் அனைத்து தனியார் மற்றும் அரசாங்க தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிக்கனமான தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற திட்டங்களை வழங்க முயற்சிக்கின்றன.. அந்த வகையில், அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் இதுபோன்ற மூன்று திட்டங்களைக் கொண்டுள்ளது, இதன் விலை ரூ .100 க்கும் குறைவாக உள்ளது. இந்த திட்டங்களில் ஒன்றில், பி.எஸ்.என்.எல் ஒவ்வொரு 2 …

அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் பயனர்களுக்கு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது.. அந்த வகையில் தற்போது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 1, 2022 முதல் பயனர்கள் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். இந்த இரண்டு திட்டங்களும் ரூ. 250க்கும் குறைவாகவே உள்ளன. இந்த இரண்டு திட்டங்களுக்கும் நிறுவனம் ரூ. 228 மற்றும் …