fbpx

கேரளா சமையலின் முறைப்படி மணமணக்கும் இறால் மசாலா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் – 100 கிராம், தக்காளி – 100 கிராம், கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி, எண்ணெய் – 3 …

பேச்சுலர்கள் எளிதாக சமைக்க கூடிய சிம்பிளான மற்றும் சத்துக்கள் நிறைந்த பூண்டு மிளகு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த சாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் ஊறுவதற்கும் உதவி புரிகிறது மேலும் வாயு தொல்லை மற்றும் அஜீரணம் போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

இந்த சாதம் செய்வதற்கு சட்டியில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை …

எப்போதும் ஒரே விதமான உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அலுப்பு தட்டிவிடும். இதனால் ஏதாவது வித்தியாசமாக சமைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றும். இதேபோல சுவையும் மணமும் நிறைந்த ஆவாரம் பூ சாம்பார் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

இந்த சாம்பார் செய்வதற்கு ஒரு கப் துவரம் பருப்பு, நான்கு சின்ன …

தேங்காய் பால் கஞ்சி வயிற்று புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். இந்தக் கஞ்சி வயிற்றுப் புண்ணை ஆற்றுவதோடு உடலுக்கு குளிர்ச்சியையும் பலத்தையும் கொடுக்கிறது. இந்த கஞ்சி எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

தேங்காய் பால் கஞ்சி செய்வதற்கு 1 கப் பச்சரிசி, 2 கப் தண்ணீர், 1 தேங்காய், 5 பல் பூண்டு மற்றும் …

உணவு வகைகளில் இனிப்பு பண்டங்களுக்கு என்று எப்போதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் தமிழகத்தின் பாரம்பரியமான கருப்பட்டியை கொண்டு சுவை மற்றும் சத்து நிறைந்த கருப்பட்டி வட்டலப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதன் செயல்முறை மிகவும் எளிது. இந்த வட்டலப்பம் செய்வதற்கு 3 முட்டை, 1 கப் கட்டியான தேங்காய் பால் மற்றும் …

நம் முக அழகு மற்றும் சருமத்தினை பேணி பாதுகாப்பதற்கு பியூட்டி பார்லர் சென்று ஆயிரங்களில் செலவிட வேண்டும் என்று அவசியம் இல்லை இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும் உங்கள் சருமம் தங்கம் போல பொலிவுடன் மின்னும். அப்படிப்பட்ட ஒரு அருமையான ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இந்த பியூட்டி ஜூஸ் செய்வதற்கு 1 …

எப்போதும் ஒரே மாதிரியான டிஷ் செஞ்சு சாப்பிட்டு போர் அடிக்குதா வாங்க டிஃபரண்டா பொடி முட்டை மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இது செய்றதுக்கு 4 அவித்த முட்டைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முட்டை மசாலாவிற்கான பொடி செய்வதற்கு 1 டேபிள் ஸ்பூன் முழு கொத்தமல்லி, உளுந்து, மிளகு, 6 வர மிளகாய், …

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களின் காரணமாக பெரும்பாலானவர்கள் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இந்த உடல் பருமன் பிரச்சனையை சரி செய்வதற்கும் பானை போல் இருக்கும் வயிறு தட்டையாவதற்கும் இந்த ஒரு ஜூஸ் போதும். தொடர்ந்து ஏழு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடையில் மாற்றம் ஏற்படுவதோடு வயிறும் …

தற்போது நாடெங்கிலும் கடுமையான குளிர்காலம் நடவி வருகிறது. இந்தக் குளிர் காலத்தில் ஏற்படும் சீசன் காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ளவும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வீட்டிலேயே தயார் செய்யும் சூப்பரான ஒரு எனர்ஜி ட்ரிங்க் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த பானம் செய்வதற்கு சிறிய …

உடம்பில் தங்கி இருக்கக்கூடிய நச்சுக்கள் வயிற்றுப்புண் வாய் புண் மற்றும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற அருமையான மற்றும் ஆரோக்கியமான ஒரு ஜூஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு சிறிய அளவிலான வெள்ளை பூசணிக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக …