ஆந்திர மாநிலத்தில் அடிக்கடி செம்மரங்கள் கடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். இது தொடர்பாக அந்த மாநில காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுப்பதற்காக ஆந்திர மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படி கடத்தப்படும் செம்மரக்கட்டைகள் மருந்துகள், இசை கருவிகள், மரத்தாலான பொருட்கள் உள்ளிட்டவை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகின்றது. அதோடு ரேடியம், யுரேனியம் […]