ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் இரு வாரங்களில் தனது புது பிராடக்ட்களை வெளியிடுவதை ஆப்பிள் நிறுவனம் வழக்கமாக வைத்துள்ளது. அதே போல இந்த ஆண்டும், செப்டம்பர் 12 அல்லது 13ம் தேதிகளில் புதிய ஆப்பிள் பிராடக்ட்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை ஆப்பிள் ஐபோன் 15ல் எதிர்பார்க்கப்படும் ஃபீச்சர்கள், அனைத்து மாடல்களிலும் டைனமிக் …