fbpx

Allu Arjun released: ரசிகர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடிய விடிய சிறையில் இருந்து நடிகர் அல்லு அர்ஜுன் விடுதலையாகி வெளியே வந்துள்ளார்.

சுகுமார் இயக்கி நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. …

Hardik Pandya: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவை விடுவிக்குமாறு இந்திய அணியின் முன்னணி வீரர் அஜய் ஜடேஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) முதன்மையான ஆல்ரவுண்டர்களில் பாண்டியாவும் ஒருவர். அவர் தனது ஐபிஎல் வாழ்க்கையை மும்பை இந்தியன்ஸுடன் தொடங்கினார், வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் அவரது …

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 துணைத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது.  சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே …