பொதுவாக குழந்தை பிறப்பு என்பது பெண்களின் வாழ்வில் மறு ஜென்மம் என்று பெரியவர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். குழந்தை கருவாக வயிற்றில் உருவான காலகட்டத்தில் இருந்து குழந்தை பிறக்கும் வரை பல சவால்களையும், நோய்களையும் தாய் எதிர் கொண்டு வருகிறார். அப்படியிருக்க குழந்தை பிறந்த பின்பும் தாய்க்கு பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக பல …

குளிர்காலத்தில் பலரும் பொடுகு பிரச்சனை, முடி உதிர்தல், தலையில் அரிப்பு போன்ற பல பிரச்சனைகளால் அவதியுற்று வருகின்றனர். பொடுகு தலையில் அதிகரிப்பதற்கு நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களும் ஒரு காரணமாகும். குளிர்காலத்தில் பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து பார்க்கலாம்?

குளிர்காலத்தில் வெப்பநிலை உடலில் குறைவதால் தலையில் இறந்த …

பொங்கல் சீசன் வந்துவிட்டது. தற்போது பலரது வீட்டிலும் கரும்பு கண்டிப்பாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கரும்பை கடித்து சாப்பிடும் போது வாய்ப்பகுதியில் புண்கள் ஏற்படும். இதனால் மற்ற உணவுகள் சாப்பிட முடியாமல் சில நாட்கள் வரை வலியை ஏற்படுத்தும்.

கரும்பு சாப்பிட்டால் வாய்ப்புண் ஏன் வருகிறது தெரியுமா?
கரும்பில் இயற்கையான சக்கரை மற்றும் …

நாம் அன்றாடம் உண்ணும் ஒரு சில உணவுகளில் கிடைக்கும் சத்துக்கள் மூலம் உடலில் ஏற்படும் நோயை தடுக்கலாம். பொதுவாக பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றில் பலவிதமான சத்துக்களான வைட்டமின்கள், நார்ச்சத்து, புரோட்டீன்கள், இரும்பு சத்து போன்றவை இருக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. நம் சமையல்கட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களின் மூலம் நோயை எப்படி தீர்க்கலாம் …

டெங்கு என்பது கொசுக்களால் பரவும் நோயாகும், இது ஒவ்வொரு ஆண்டும் மக்களை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. மழைக்காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது, ஏனெனில் தேங்கி நிற்கும் தண்ணீர் கொசுக்கள் உற்பத்தியாகும். அதிக காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, சோர்வு, மூட்டு வலி, தோல் வெடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை டெங்குவின் …