இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, அடுத்த 3 மாதங்களில் மேலும் 25 அடிப்படை புள்ளிகள் (basis points) வட்டி விகிதத்தில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய மூன்று முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதையடுத்து, தற்போது ரெப்போ விகிதம் 5.50% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக, வங்கிகள் தங்களது கடன் வட்டி விகிதங்களிலும் […]
repo rate
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்த பிறகு, 4 முக்கிய வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளும் வழங்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் தற்போது 4 பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களில் 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைப்பதாக அறிவித்துள்ளன. இந்தக் குறைப்புக்குப் பிறகு, வீடு, வாகனம் […]