துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை பகுதிகளை மையமாகக் கொண்டு கடந்த ஆறாம் தேதி அதிகாலை மிகப்பெரிய பூகம்பம் உலகையே அதிரச் செய்தது. 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த பூகம்பத்தில் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள இந்தக் கொடூர புகம்பத்திற்கு ஏராளமான மக்கள் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருக்கின்றனர். இந்தப் பகுதி எங்கும் கட்டப்பட்டிருந்த வானுயர்ந்த கட்டிடங்களும் தொழிற்சாலைகளும் என பல அடுக்குமாடி குடியிருப்புகள் நில அதிர்வினால் […]
rescued
திருப்பூரை சேர்ந்த சுப ஸ்ரீ என்ற இளம்பெண் கடந்த டிசம்பர் மாதம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி சுப ஸ்ரீ மாயமானதாக கூறப்படுகிறது. இளம்பெண் காணமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. 6 தனிப்படைகள் அமைத்து, அந்த பெண் எப்படி காணாமல் போனார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை […]