சீனாவில் உள்ள ஒரு கட்டிடம் தொடர்பான தகவல் சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது. 36 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கட்டடம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் ஆச்சரியமூட்டும் பல கட்டிடங்கள் இருக்கின்றன. அந்த வகையில் பிரம்மாண்ட கட்டிடம் ஒன்று 10 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கட்டப்பட்டுள்ளது. …