fbpx

டிவிட்டர் தலைமை செயலதிகாரி பொறுப்பில் இருந்து விரைவில் பதவி விலகுவேன் என எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பதிவிட்டு தன்னை எப்போதும் பேசுபொருளாகவே வைத்திருக்கிறார். பொறுப்பை ஏற்றவுடனேயே ஊழியர்கள் அதிரடிப் பணி நீக்கம், ப்ளு டிக் கட்டணம், தனியார் நிறுவனங்களின் டிவிட்டர் …