பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் மோகன்லால் உட்பட 17 சங்க நிர்வாகிகள் கூண்டாக பதவியை ராஜினாமா செய்தனர்.
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த அறிக்கைக்கு பின்னர் பல நடிகைகள், தங்களுக்கும் பாலியல் தொல்லைகள் நடைபெற்றதாக பேசிவருகின்றனர். முன்னணி …