fbpx

Justin Trudeau: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் லிபரல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நாட்டு பிரதமராக கடந்த 9 ஆண்டுகளாக ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வந்தார். கனடாவில் அடுத்த ஆண்டு அக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் …