வீட்டில் சாம்பார் செய்தாலும், ஹோட்டலில் கிடைக்கும் சுவை வரவில்லை என்று பலர் நினைப்பது வழக்கம். ஆனால், சமையல் நிபுணர்கள் கூறுவதன்படி, சாம்பாரின் சுவையை அதிகரிக்க பெரிய ரகசியம் எதுவும் இல்லை. சரியான பொருட்களை சரியான நேரத்தில் சேர்ப்பதே முக்கியம் என்கிறார்கள். அதில் முக்கியமான ஒன்று நெய். சாம்பார் இறக்குவதற்கு முன் ஒரு டீஸ்பூன் நெய்யை சேர்த்தால், அதன் நறுமணமும் சுவையும் கணிசமாக அதிகரிக்கும். பல உணவகங்களிலும் சாம்பாரை பரிமாறும் முன் […]