தைவானில் உள்ள ஒரு உணவகத்தில் வித்தியாசமாக கழிவறை வடிவ கிண்ணங்களில் உணவு பரிமாறப்படும் அனுபவத்தை இந்திய பெண் இன்ஃப்ளுயன்சர் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். உலகிலேயே மிகவும் வித்தியாசமான மற்றும் விசித்திரமான உணவகங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த இடத்திற்குச் செல்ல பலரும் தயங்கும் அதேவேளையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள Aakanksha Monga, தைவானின் இந்த விசித்திரமான ‘டாய்லெட்’ தீம் உணவகத்திற்குள் […]