fbpx

Airport: நியூசிலாந்து விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அறிவிப்பு போஸ்டரில் ‘கட்டி தழுவுவதற்கான நேரம்-அதிகப்பட்சம் 3 நிமிடங்கள். நீண்டநேர பிரியாவிடைகளுக்கு கார் நிறுத்தத்தை பயன்படுத்தவும்’ என அச்சிடப்பட்டுள்ளது. இந்த வாசகம் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற செயல் என கருத்து தெரிவித்து இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.…

அயோத்திலுள்ள ராமர் கோவிலை சுற்றி 15 கிலோமீட்டருக்கு மது மற்றும் அசைவம் விற்பதற்கு தடை விதித்துள்ளது அயோத்திய நிர்வாகம். கேஎஃப்சி, அயோத்தியில் விற்பனை நிலையங்களை திறக்கலாம். எனினும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் அசைவ உணவுகளை விற்கக் கூடாது என்று அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயிலை சுற்றியுள்ள 15 கிலோமீட்டர் ‘பஞ்ச் கோசி …

BF7 கொரோனா பரவாமல் தடுக்க சீனாவில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் புதிய வகை உருமாறிய பிஎப்7 கொரோனா வேகமாகப் பரவி ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் சீனாவில் ஏராளாமானோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் …