பல வருடங்களாக நித்தியானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார். ஆனால், அவருடைய ஆசிரமம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாக தெரிவித்து, தற்போது அவருடைய ஆசிரமம் இடிக்கப்பட்டு இருப்பதால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் பச்சையம்மன் நகர் குவாரி சாலை பகுதியில், நித்தியானந்தா ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நித்தியானந்தாவின் கோவிலில் சிறப்பு பூஜைகள் …