சேலம்‌ மாவட்டத்தில்‌ பெண்‌ குழந்தைகளின்‌ சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றிய 18 வயதிற்குட்பட்ட பெண்‌ குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை மூலம்‌ பெண்‌ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத்‌ தடுக்கவும்‌, அனைத்து பெண்‌ குழந்தைகளும்‌ 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும்‌, பெண்‌ குழந்தை தொழிலாளர்‌ முறையை ஒழிக்கவும்‌, […]