வீடு பெரியதாக இருந்தும் பொருட்கள் குறைவாக இருப்பது எப்படி? அதேசமயம், சிறிய வீட்டில் வசிப்பவர்களின் அறைகள் முதல் சமையலறை வரை ஏராளமான பொருட்களால் நிரம்பியிருப்பது ஏன்? இதற்கான காரணம் வீட்டின் அளவில் மட்டும் இல்லை; பணத்தைப் பற்றிய பயம், எதிர்காலம் குறித்த கவலை, பொருட்களைச் சேமித்து வைக்கும் பழக்கம் ஆகியவற்றிலும் இருக்கிறது. பழைய ஆடையாக இருந்தாலும் சரி, பயன்படுத்தாத பாத்திரமாக இருந்தாலும் சரி, “பின்னாளில் எப்போதாவது பயன்படும்” என்ற எண்ணத்தில் […]

