வெள்ளரி குடும்ப வகையைச் சேர்ந்த பீர்க்கங்காய் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உணவில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு காய்கறியாகும். இந்த காய்கறியில் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த காய்கறியில் மட்டுமல்லாது இவற்றின் தோலிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இவற்றில் வைட்டமின் பி5 மற்றும் பி6 நிறைந்திருக்கிறது. …
Ridge gourd
பொதுவாக காய்கறிகள் என்றாலே நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருளாகவே இருந்து வருகிறது. இந்த வகையில் குறிப்பாக பீர்க்கங்காயை நம்மில் பலரும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதில்லை ஆனால் பீர்க்கங்காயில் பல்வேறு நோய்களை தீர்க்கும் நன்மைகள் இருந்து வருகின்றன. அவை என்ன என்பதை குறித்து பார்க்கலாம்?…