தகவல் அறியும் உரிமைச் சட்டம் முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது நாட்டின் குடிமக்கள் அரசு அதிகாரிகளிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கு அதிகாரம் அளிக்கும் ஒரு சட்டம். அரசாங்கத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும், இதன் மூலம் ஜனநாயக செயல்முறையை மேம்படுத்துவதாகும். இந்தச் சட்டத்தின் கீழ், …
Right To Information
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேர்தல் பத்திரங்களின் மூலம் பல்வேறு நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினார். இந்தத் தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது. தேர்தல் பத்திரங்களில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்று இருக்கின்றன என்ற விவரமும் வாக்காளர்களுக்கு தெரிய வேண்டும் …