fbpx

பீகார் மாநிலத்தின் முதலமைச்சரான நிதீஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வந்தார். இந்நிலையில் திடீரென அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் நிதீஷ் …

பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை கலைத்துவிட்டு பிஜேபியுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பீகார் மாநிலத்தின் மகா கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை நிதிஷ்குமார் விளக்க வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கேட்டுக் …

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் கடந்த சில நாட்களாக குழப்பம் நிலவி வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து போட்டியிடப் போவதாக முடிவு எடுத்தது. இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் முதலமைச்சராக …

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் தனது 75வது வயதில் காலமானார்.

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் தனது 75வது வயதில் காலமானார். அவரது மறைவு செய்தியை அவரது மகள் சுபாஷினி ஷரத் யாதவ் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். ஜேபி இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவரான சரத் யாதவ் உடல்நலப் …

பீகார் முதலமைச்சராக எட்டாவது முறையாக புதன்கிழமை பதவியேற்ற நிதிஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்..

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பிற பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன் பீகாரில் புதிய ஆட்சி அமைத்துள்ளது.. இன்று பீகார் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி …