பிரபல தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சில நாட்களுக்கு முன்பு ஒரு படப்பிடிப்பின் போது மயக்கம் அடைந்தார். சிகிச்சைக்காக உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசிப்பதில் சிரமம் அதிகரித்து வருவதால் ஐசியுவுக்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டர் உதவி வழங்கப்பட்ட போதிலும், செப்டம்பர் 18ம் தேதி இரவு அவர் காலமானார். அவருக்கு வயது 46. இந்த மறைவு தமிழ் திரையுலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை […]
Robo shankar
நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை காரணமாக கடுமையாக உடல் எடை குறைந்து காணப்பட்டார் ரோபோ சங்கர். பின்னர் மெல்ல தேறி வந்த அவர் மீண்டும் திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். இந்த நிலையில் அண்மையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]