fbpx

Roja: நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா செல்வமணி ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இருந்து விலகி விஜய்யின் கட்சியில் சேரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 பொதுத் தேர்தலில் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தமிழக எல்லையோரம் உள்ள நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ரோஜா 3-வது முறையாக போட்டியிட்டார். ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த ரோஜாவுக்கு …

நடிகை ரோஜா, சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த போது ஆடுதாம் ஆந்திரா என்ற நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி நிதியில் முறைகேடு செய்ததாகவும், அது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரியும் புகார் எழுந்துள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் நடிகை ரோஜா செல்வமணி. இவருக்கு கடைசி இரண்டரை ஆண்டுகள் சுற்றுலா, …