fbpx

RBI: 97.82% 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கி முறைக்குள் வந்துவிட்டதாகவும், திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளில் இன்னும் 7,755 கோடி ரூபாய் மட்டுமே பொதுமக்களின் வசம் உள்ளன என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்து ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. …

பிரதமர் கிசான் யோஜனா என்பது விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டமாகும். PM-Kisan திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் பணம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. தகுதியான விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6,000 …

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்று சமீபத்திய இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தனது சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபே கிரெடிட் கார்டு கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது, மேலும் அனைத்து முக்கிய வங்கிகளும் செயல்படுத்தப்பட்டு வணிக மற்றும் சில்லறை விற்பனை …

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்தது, நாட்டில் போக்குவரத்து விதிகள் குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது. கார்களில் பின் இருக்கையிலும் சீட் பெல்ட் போடுவதை அரசு இப்போது கட்டாயமாக்கப் போகிறது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150,000 பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர் என்று சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது..நான்கு …