fbpx

டிரைவிங் லைசன்ஸ் வாங்காத நபராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். ஆனால் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இருந்து அதைப் பெற முடியும். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய விதிகளின்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சியை …

மத்திய மோட்டார் வாகன விதிப்படி, இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற இயலும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; மத்திய மோட்டார் வாகன விதி எண்.5-ன் படி 40 வயதிற்கும் …

தமிழ்நாட்டில் அனைத்து சொந்த உபயோக கார்களையும் டாக்சிகளாக மாற்றலாம். சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட (வெள்ளை நம்பர் பிளேட் கொண்ட) கார்களை வணிக வாகனங்களாக மாற்ற மாநில அரசு அனுமதித்துள்ளது.

தங்கள் வாகனங்களை டாக்சிகளாகப் பயன்படுத்தத் தயாராக இருக்கும் கார் உரிமையாளர்கள், அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) அனுமதியைப் பெறலாம், இருக்கைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ரூ. …