உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தொடர் தாக்குதல்கள், கோகோ கோலா (Coca-Cola), மெக்டொனால்டு (McDonald’s) மற்றும் பெப்சிகோ (PepsiCo) போன்ற உலகின் முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகளை இலக்காகக் கொண்டு தாக்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்க வர்த்தக வட்டாரங்களிலும் அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு அருகில் அமைந்திருந்த கோகோ கோலா ஆலை, கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட ரஷ்யாவின் ட்ரோன் […]

