ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது தொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான கருத்து வேறுபாடுகள் மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது.. ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு விலக்குகள் மற்றும் ஏற்பாடுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க செனட் சபை உறுப்பினர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுத் துறை உறவுகள் குழுவில் நடைபெற்ற ஒரு விசாரணையின் போது […]

