fbpx

சென்னை ராயபுரம் பகுதியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 2️ பேர் வந்து போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் துணை ஆணையர் லட்சுமணன் தலைமையில் காவல்துறையினர் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அதனை முன்னிட்டு ராயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான விதத்தில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து …