சபரிமலை பயணத்தின் போது இயற்கை மரணம் அடைந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு அடுத்த ஆண்டு முதல் உதவித்தொகை வழங்கப்படும் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தம்போடு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறியுள்ளார்.
சபரிமலை கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். குறிப்பாக கார்த்திகை மாதத்தில் நடைபெறும் இந்த பூஜையில் லட்சக்கணக்கான …