போர் பதற்றம் மற்றும் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில், இந்தியர்களுக்கு பாதுகாப்பற்ற ஏழு நாடுகளை வெளியுறவு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது, குடிமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்து உள்ளது. இந்த நாடுகளுக்கு பயணம் செய்வது எப்போதும் ஆபத்தானது என்றும், முடிந்தவரை இந்தப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. போர் அல்லது உள்நாட்டு மோதலில் சிக்கியுள்ள ஈரான், இஸ்ரேல் மற்றும் 7 நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே […]