அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, ரயிலில் பயணித்தபோது குடிபோதையில் இருந்த ஆண்களால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என அஞ்சி, தனது தோழிக்கு வீடியோ அனுப்பியுள்ளார். ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசத்தில் ரயில் தண்டவாளம் அருகே அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணம் விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அசாமின் […]
Safe
வீடுகளில் முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், பெரும்பாலானோர் ஃப்ரிட்ஜ் கதவில் இருக்கும் பிரத்யேக முட்டை டிரேயில்தான் அவற்றை வைக்கிறார்கள். வசதிக்காக செய்யப்படும் இந்தப் பழக்கம், முட்டையின் தரத்தை பாதிக்கக்கூடும் என உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஃப்ரிட்ஜ் கதவு அடிக்கடி திறக்கப்பட்டு மூடப்படுவதால், அந்தப் பகுதியில் வெப்பநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இந்த வெப்பநிலை மாற்றம் முட்டைகளின் தரத்தை விரைவாகக் குறைக்கக்கூடும். குறிப்பாக, நீண்ட நாட்களுக்கு […]
போர் பதற்றம் மற்றும் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில், இந்தியர்களுக்கு பாதுகாப்பற்ற ஏழு நாடுகளை வெளியுறவு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது, குடிமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்து உள்ளது. இந்த நாடுகளுக்கு பயணம் செய்வது எப்போதும் ஆபத்தானது என்றும், முடிந்தவரை இந்தப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. போர் அல்லது உள்நாட்டு மோதலில் சிக்கியுள்ள ஈரான், இஸ்ரேல் மற்றும் 7 நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே […]

