fbpx

உலக உணவுப் பாதுகாப்பு தினம் (World Food Safety Day) ஆண்டுதோறும் ஜூன் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது மற்றுமின்றி உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில், உணவுப் பாதுகாப்பின் ஒரு முக்கிய அம்சம், மின் …

“ஆக்கப்பூர்வ செயல்களுக்கான செயற்கை நுண்ணறிவு” பற்றிய உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் கடந்த 6-ம்தேதி நடந்தது. இதில் பங்கேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் 9 மனித ரோபோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மனித ரோபோக்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நவீனமனித ரோபோக்கள் மூலம் உலகின் …

ஆபத்தான பொருள்களை எடுத்துச்செல்வதில் பாதுகாப்பை உறுதி செய்ய வழிகாட்டு விதிமுறைகளை நாட்டின் மிக முக்கியமான தர நிர்ணய அமைப்பான இந்தியத் தரநிர்ணய அமைவனம் அண்மையில் புதிய வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டது.

ஐஎஸ் 18149:2023-ஆபத்தான பொருட்கள் போக்குவரத்து-விதிமுறைகள் என அரியப்படும் இவை போக்குவரத்து சேவைகள் பிரிவுக்கான குழுவால் உறுவாக்கப்பட்டவை. இந்த விதிமுறைகள் ஆபத்து விளைவிக்கும் பொருட்களை பாதுகாப்புடன் …