கூகுள் நிறுவவத்தின் ஆட்குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து பல உயரதிகாரிகளின் சம்பளம் குறைப்பட உள்ளதாக சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்..
கடந்த சில மாதங்களாக கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. சமீபத்திய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.. குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் மற்றும் …