சேலம் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிஷான் நிதி உதவி பெறும் விவசாயிகள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க அஞ்சலகங்களை அணுகி பயன்பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், தனது செய்தி குறிப்பில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்டிற்கு …