fbpx

கதாநாயகிகளின் அழகு யாரையும் காதலிக்க வைக்க வேண்டும். இவர்களது நடிப்புக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறதோ, அதே அளவு அவர்களின் அழகுக்கும், உடற்தகுதிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஒவ்வொருவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள என்ன சாப்பிடுகிறோம் என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

எல்லா ஹீரோயின்களும் தங்கள் அழகுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவு பிட்னஸுக்கும் …

சமந்தா – சோபிதா துலிபாலா இந்த இருவரின் பெயரைச் சொன்னால், சமூக வலைதளங்களில் இருவரும் எதிரிகள் என்பது போல் பரவி வருகிறது. சமந்தா நாகசைதன்யா விவாகரத்துக்குப் பிறகு, சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாகசைதன்யா. இவர்களது திருமணம் நடந்து பல மாதங்கள் ஆகிறது.. சமந்தா நாக சைதன்யா விவாகரத்து பெற்று மூன்று வருடங்களுக்கு …

நடிகை சமந்தா நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களில் அவர்கள் தங்களது பிரிவை அறிவித்தனர். சைதன்யா இப்போது நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்னர்தான் ஹைதராபாத்தில் சிம்பிளாக நடந்து முடிந்தது. திருமணமும் விரைவில் நடக்கவிருக்கிறது. அதேசமயம் சமந்தாவும் விரைவில் இன்னொரு திருமணம் …

நாக சைதன்யா – சமந்தா விவாகரத்துக்கு தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கேடிஆர் தான் காரணம் என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்தார். அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருந்து ஆந்திர திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சரின் இந்தக் கருத்துக்கு நடிகரும், சமந்தாவின்

நாக சைதன்யா – சமந்தா விவாகரத்துக்கு தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கேடிஆர் தான் காரணம் என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்தார். அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருந்து ஆந்திர திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை சமந்தாவின் முன்னாள் …

Samantha: விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை சமந்தா, உங்களின் அரசியல் சண்டையில் என் பெயரை இழுக்க வேண்டாம் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் தான் காரணம் என்று தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா பகீர் …

”சிகிச்சை தேவை இருக்கும் ஒரு நபராக இதைப் பதிவிட்டேனே தவிர, ஒரு நடிகையாக அதைப் பதிவிடவில்லை. இத்தகைய பதிவுகளுக்காக யாரிடம் பணம் பெறவில்லை” என நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பலராலும் ‘தி லிவர் டாக்டர்’ என அறியப்படும் மருத்துவர் சிரியக் ஆபி பிலிப்ஸ், “சுகாதாரம் மற்றும் அறிவியல் பற்றிப் போதுமான கல்வியறிவு …

நடிகை சமந்தாவைத் தொடர்ந்து மற்றொரு தமிழ்பட நடிகை அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நரக வேதனையை அனுபவித்ததாகவும் கூறியிருக்கிறார்.

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘1920’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் அடா சர்மா. பின்னர், ’இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், சார்லி சாப்ளின் 2 படத்திலும் …

நடிகை சமந்தாவின் டீப்ஃபேக் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவிய நிலையில், இதற்கு சமந்தா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பதிலடி கொடுத்துள்ளார்

தென்னிந்திய சினிமாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது. கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா …

Samantha: தசை அழற்சி காரணமாக சிட்டாடல் படப்பிடிப்பில் தான் மயங்கி விழுந்ததாக தன் நண்பருடனான உரையாடலில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா தசை அழற்சி என்ற அரியவகை பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறார். இந்தப் பாதிப்பு காரணமாக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்திருந்த அவர், இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அவர் நடித்துள்ள சிட்டாடல் …