சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் மணல் அள்ளுவது தொடர்பான நீண்டகாலத் தகராறில், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் ஒருவர் உட்பட குறைந்தது மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்தது.. மேலும் இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோன்ஹத் தாலுகாவிற்கு உட்பட்ட கட்கோடி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் 2 கார்களில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்த் தரப்பு கும்பல் திடீர் […]

