சேலத்திலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி அருகே சாலையோர பாலத்திற்கு அடியில் துர்நாற்றம் வீசுயுள்ளது. உடனே அப்பகுதி பொதுமக்கள் வைகுந்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை …