அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முறை தவறிய உறவில் இருந்தால் அந்த முறை தவறிய உறவால் என்றாவது ஒருநாள் நாம் நிச்சயமாக துன்பத்தை அனுபவித்தே தீர வேண்டும்.
ஆனால் அப்படி எந்த ஒரு தவறான உறவிலும் இல்லாதவர்கள் மற்றும் நம்மை சார்ந்தவர்கள் அடுத்தவர்கள் செய்யும் இது போன்ற தவறினால் மனமுடைந்து உயிரிழக்கும் …