தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் அமீர். இவர் ஆதி பகவன் திரைப்படத்திற்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக எந்த திரைப்படங்களும் இயக்கவில்லை. தற்போது இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் இறைவன் மிகப்பெரியவன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் கார்த்தி 25 நிகழ்ச்சியின் போது இயக்குனர் அமீர் மற்றும் கார்த்தி சூர்யா ஆகியோர் இடையேயான …
sasikumar
சசிகுமார் , யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் அயோத்தி. அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இப்படத்தை இயக்கி இருந்தார். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பேசிய இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.. இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட …