fbpx

சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் காலை நக்கியதாக பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசும் வீடியோவின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.  இந்துத்துவ அமைப்பின் முன்னோடியாக சொல்லப்படும் வி.டி.சாவர்க்கரை பாஜக மாநிலத் தலைவர்  இழிவுபடுத்தி பேசியதாக அந்த வீடியோவின் மூலம் உள்ளடக்கம் உள்ளது.

சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் …

தேர்தல் ஆதாயங்களுக்காக மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கரை, ராகுல்காந்தி விமர்சிப்பதாக வீர் சாவர்க்கரின் பேரன் கடுமையாக சாடியுள்ளார்.

சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, கர்நாடகா தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவை பெறவே, ராகுல் காந்தி சாவர்காரை பற்றி விமர்சிக்கிறார் என்று தெரிவித்தார்.. மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் …