ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கவே விரும்புகின்றனர். இதற்காக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டங்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை, அதாவது தபால் அலுவலக RD ஆகியவை அடங்கும், இதில் நீங்கள் …