பாரத ஸ்டேட் வங்கி மியூச்சுவல் ஃபண்ட் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் […]

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.. இதனால் அன்றாட பணிகள் கூட ஆன்லைனில் முடிக்கப்படுகிறது.. டிஜிட்டல் மயமாக்கலில், குறிப்பாக வங்கித் துறையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. வாடிக்கையாளர்கள் சிறிய பணிகளுக்காக செய்ய வங்கிக்கு வெளியே வரிசையில் நிற்க வேண்டிய நாட்கள் போய்விட்டன. எனினும் டிஜிட்டல் முறையில் பல்வேறு நூதுன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.. பல வங்கி வாடிக்கையாளர்கள் ஹேக்கர்களின் மோசடிகளுக்கு எளிதில் இரையாகின்றனர். […]

அகில இந்திய வங்கி வேலைநிறுத்தம் காரணமாக, ஜனவரி 30, 31 தேதிகளில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என்பதால், வங்கி தொடர்பான பணிகளுக்காக அருகிலுள்ள வங்கிகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள வங்கி வாடிக்கையாளர்கள், அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த வாரம் இரண்டு நாள் வேலைநிறுத்தம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளது. ஜனவரி 30 […]

எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப்பில் பெற அனுமதிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக ஒரு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப்பில் பெற அனுமதிக்கும் வசதியை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது […]

எஸ்பிஐ உள்ளிட்ட 18 வங்கி வாடிக்கையாளர்களின் தரவுகளை போலியான செய்தி மூலம் டிரினிக் என்னும் வைரஸ் உங்கள் தரவைத் திருடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உங்களது போனில் ஊடுருவி, வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் OTP போன்றவை முக்கியமான விவரங்களைத் திருடுவதற்கு ஏராளமான வைரஸ் சாப்ட்வேர்கள் உள்ளன. அதுபோன்ற ஒரு மால்வேர் இந்திய வங்கிகளையும் அவற்றின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை திருட மீண்டும் ஒரு மால்வேர் வந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள […]