PAN 2.0: பான் 2.0 புதுப்பிப்பதற்கான போன், மெசேஜ், ஓடிபி வந்தால் அதற்கு பயனர்கள் பதிலளிக்க வேண்டாம் என்றும் இணைய மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பான் கார்டுகளை பொறுத்தவரை, ரேஷன் கார்டுகளை போல ஒவ்வொரு குடிமகனுக்கும் தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது.. வரி ஏய்ப்புகளை தடுப்பதில், பான் கார்டுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. …