fbpx

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு பள்ளியில் சமையலராக பணியாற்றிய பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடன் பணியாற்றி வந்த மற்றொரு நபர் சரணடைந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கொலை தொடர்பாக சரணடைந்த பெண் அளித்திருக்கும் வாக்குமூலம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது .

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள புத்தர் தெருவில் அரசு பள்ளி …

1 முதல் 5ம் வகுப்பு வரை தமிழ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும்.

இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2024-2025 ஆம் கல்வியாண்டில 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும். ஆசிரியர்கள் கற்றல் விளைவுகள் அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்கும் விதமாக திறன்வளர்ப் பயிற்சியை மாவட்ட ஆசிரியர் …

அரசு/ நகராட்சி/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள், ஆசிரியர் எண்ணிக்கையின் அடிப்படையில் 9 மாவட்டங்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து பகிர்ந்தளிக்கப்பட்ட 3000 ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் (Surplus Post without person) பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் மற்றும் இதரப்படிகள் ஆகியவற்றினை நடைமுறையில் உள்ள IFHRMS …

பீகார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுபாட்டு குறித்து அம்மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கே.பதக்கின் உத்தரவில், பள்ளியில் ஆசிரியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிவதை தடை செய்கிறது மற்றும் பெண் ஆசிரியர்கள் இந்திய உடைகளை அணியவும், அதிக நிறம் கொண்ட ஆடைகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் …