fbpx

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி 05.10.2023 முதல் மதுரையில் நடைபெற உள்ளது என தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளது சுற்றிக்கையில்; நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வல்லுநர்கள் மற்றும் முதன்மைக் கருத்தாளர்களைக் கொண்டு 05.10.2023 முதல் 27.04.2024 முடிய நடப்புக் கல்வியாண்டில் 40 தொகுதிகளாக …

பெருநகர சென்னை மாநகராட்சி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 139 பள்ளிகளில் உள்ள 190 காலி பணியிடங்களுக்கு அலகு விட்டு அலகு / துறை மாறுதல் மூலம் சென்னை மாவட்டம் மற்றும் பிறமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிய விருப்பம் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் 30.9.2023 …

அலகு விட்டு அலகு, துறை மாறுதல் கலந்தாய்வு தேதி மற்றும் செயல்முறைகள் அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.

பார்வையில்‌ காணும்‌ இயக்குநரின்‌ செயல்முறைகளின்படி பிறதுறையில்‌ பணிபுரிந்து வரும்‌ முதுகலை ஆசிரியர்கள்‌, பட்டதாரி ஆசிரியர்கள் அலகுவிட்டு அலகு, துறை மாறுதல்‌ மூலம்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ இயங்கும்‌ அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரிய உரிய …

மேற்குவங்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது..

மேற்கு வங்கம் மாநிலத்தில் ஜனவரி 2019 முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட மேற்பார்வையிட்ட குழு முறைகேடு நடந்ததாக அறிக்கை அளித்ததை தொடர்ந்து இதுகுறித்து சிபிஐ விசாரணைநடத்த கொல்கத்தா …