தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான புதிய திருத்திய கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடற்கல்வி மற்றும் இணையதள கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் இந்த அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காலை 9:30 மணி முதல் மாலை 4:10 மணி வரை பள்ளிகள் செயல்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய கால அட்டவணையின்படி, வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி […]