தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், 72 வயதான வேன் கிளீனர் ஒருவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பங்களா தெருவில் உள்ள சிதம்பரம் காம்பவுண்டை சேர்ந்தவர் 72 வயதான திருப்பதி. இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் வேன் கிளீனராக …